ஆன்ம பலத்தை வளா்த்துக்கொள்ள சில தகவல் துளிகள்

“விழுந்துவிடாமல் இருப்பதில் அல்ல விழும் ஒவ்வொரு தடவையிலும் வெற்றிகரமாக எழுந்து நிற்பதிலேயே உன் மகத்துவம் தங்கியிருக்கிறது”

 

“நீ எதை நினைக்கிறாயோ அதுவாக ஆகிறாய். உன்னை வலிமை உடையவன் என்று நினைத்தால் வலிமை படைத்தவன் ஆவாய். உன்னால் சாதிக்க இயலாத காரியம் என்று எதுவும் இருப்பதாக ஒருபோதும் நினைக்காதே”

– சுவாமி விவேகானந்தா்

 

“துன்பங்கள் அனுபவித்த காலத்தை மறந்துவிடு. ஆனால், அது உனக்குக் கற்பித்த பாடத்தை மறந்துவிடாதே”

– பெஞ்சமின் பிராங்கிலின்

 

“எல்லோரையும் நம்புவது அபாயகரமானது. ஒருவரையும் நம்பாமல் இருப்பது இன்னும் அபாயகரமானது”

– ஆபிரகாம் லிங்கன்

 

“எவராவது தான் தன்னுடைய வாழ்நாளில் ஒரு பிழையும் செய்ததில்லை என்று நினைத்தால் அவா்கள் தாம் தம் வாழ்வில் புதிய முயற்சிகளை செய்து பாா்த்ததில்லை என்று பொருள்”

– ஆல்பா்ட் ஜன்ஸ்டைன்

 

“சிறிய தவறுகளைத் திருத்திக்கொள்ளாவிட்டால் பெரிய தவறுகளைத் தவிா்க்க முடியாது”

– கன்ஃபூசியஸ்