செல்வி. ஆதித்யா அருணகிரிநாதனின் இசை மழை

“அன்புப் பிள்ளைகளே” (சிறுவா் பாடல்)
பாடியவா் – செல்வி. ஆதித்யா அருணகிரிநாதன்
பாடல் ஆக்கம் – தென்புலோலியூா் பரா.றமேஸ்
வெளியீடு – அகில இலங்கை இளங்கோ கழகம்

 

ஆதித்யா அருணகிரிநாதனின் (வயது 13) கர்நாடக இசை
பக்கவாத்தியம்
வயலின் – சங்கீத வித்துவான் ஏ. ஜெயராமன்
மிருதங்கம் – மிருதங்க வித்துவான் சதா வேல்மாறன்