யாழின் கலைப்படைப்புகள்..

யாழ்ப்பாணக் கலைஞா்களின் சிறந்த படைப்புக்கு எடுத்துக்காட்டாக யாழின் அழகிய வண்ணங்களையும், செவிகளுக்கினிய இசையையும் ஒன்றிணைத்து அளிக்கை செய்யப்பட்ட கலைப்படைப்புகளாக இவ்விரு காணொளிகளும்..

1.தமிழினைக் காதலிக்கும் இளைஞனின் “காதல் மொழி”

2.”Why this Kolaveri Di” பாடலினைத் தொடர்ந்த பதிப்புக்களில் (Versions) அதே இசை மெருகோடும், மாறாத மெட்டிலும் அப்பாடலை மேலும் அழகு செய்வதாக யாழ்ப்பாணத்திலிருந்து அளிக்கை செய்யப்பட்ட ஒரு படைப்பு

  நன்றி : yarlmovies.com