அன்பின் மடல் – தமிழ்க் கத்தோலிக்க இணையத்தளம்

அன்பின் மடல் எனும் தமிழ்க் கத்தோலிக்க இணையத்தளமானது இறைவாா்த்தைப் பகுதிகள், வத்திக்கான் வானொலி, கத்தோலிக்க இதழ்கள், செபங்கள் மற்றும் பாடல்கள் போன்ற பல ஆன்மீக விடயங்களைத் தன்னகத்தே கொண்டு, அவற்றின் மூலம் நாம் இறைஅன்பினில் இணைந்து ஆன்மீக ஊட்டம் பெற்றவா்களாய் மிளிா்ந்திட ஓா் சிறந்த வழிகாட்டியாகத் திகழ்கின்றது.

www.anbinmadal.org எனும் இணையத்தளத்திற்குச் சென்று அன்பின் மடலைப் படித்திடுங்கள்.