“கல்லூரி படையணி” வீடியோ பாடல் !

கிருத்திகனின் இயக்கத்திலும் ஜெகதீஸ் அருணாவின் இசையிலும் வெளியாகியுள்ளது “கல்லூரி படையணி” வீடியோ பாடல். பாடசாலை மற்றும் நட்பின் வலிமையை சொல்லும்படியா வெளிவந்துள்ள இந்த பாடலுக்கான வரிகளை சிந்துஜன் மற்றும் கிருத்திகன் எழுத பாடலை பாடியிருக்கிறார் ஜெகதீஸ் அருணா.

பாடல் குழுவினர் விபரம்

Director – Kiruthigan
Music – Jekathes Aruna
Lyrics – Sinthujan & Kiruhigan
Singer – Jekathes Aruna
Studio – Evergreenbuzz
Music Label – Jaffna Hindu College