ஃபிலிபான்செரின். ‘பெண் வயாக்ரா’

பெண்களின் பாலியல் உணர்வைத்தூண்டும் புதிய மருந்து ஒன்றுக்கு அமெரிக்க அரசாங்கம் முதல் முறையாக அனுமதியளித்திருக்கிறது. அதன் பெயர் ஃபிலிபான்செரின். பெண்களுக்கான இந்த மாத்திரைக்கு அமெரிக்க அரசு இதற்கு முன்னர் இரண்டு முறை அனுமதி தர மறுத்திருக்கிறது
முளையின் வேதியல் மாற்றங்களை அதிகரிக்கச் செய்கிறது.அதன் மூலம் பெண்களின் உடலில் பாலியல் இச்சையை அதிகப்படுத்த இந்த ஃபிலிபான்செரின் என்கிற மாத்திரை உதவுகிறது. மாதக்கணக்கில் இந்த மாத்திரைகளை உட்கொண்டால் தான் பலன் கொடுக்க ஆரம்பிக்கும்.
ஆண்களுக்கான வயாக்ரா மாத்திரையும், “பெண்களுக்கான வயாக்ராவும்” ஒன்றல்ல. இரண்டுமே வெவ்வேறானவை. வெவ்வேறு நோக்கங்களுக்கானவை.