பால் இளநீர் பாணம்

பால் இளநீர் பாணம்
செய்முறை

பாலைக்காய்ச்சி ஆறவிடவும், பின் இளநீர் வழுக்கல், ஏலம், உப்பு, Jelly குளிர் நீரையும் விட்டு கலக்கவும், அல்லது குளிர் சாதனப் பெட்டியில் வைத்து பரிமாறலாம்.

தேவையான பொருட்கள் அளவு
பால் 1/2 கப்
இளநீர் 1/2 கப்
வழுக்கல் பொடியாக நறுக்கியது
ஏலம் சிறிதளவு
உப்பு சிறிதளவு
Jelly / ஜெலி 10 கிராம்

சத்துமிக்க நீராகாரம்

இவ் உணவை அறிமுகப்படுத்தியவர் – Ms கிருபனா பிறேம்குமார்