எம்மை மற்றிக்கொள்ள… – சி.சிவன்சுதன்

குழந்தைகளுக்கு குளிப்பாட்டிய பின் சாம் பிராணி புகை காட்டும் முறையானது குளிக்கப் போப் சேறு பூசிக்கொள்வதற்கு ஒப்பானது.

இது அவர்களிலே பல சுவாசம் சம்பந்தமான பிரச்சினைகளை தோற்றுவிக்கும் அபாயம் இருக்கிறது. அத்துடன் வளிமண்டலத்தையும் மாசுபடுத்துகிறது. இந்த முறையை மாற்றிக் கொள்ள் எம்மால் முடியுமா?

சி.சிவன்சுதன்
பொதுவைத்திய நிபுணர்
யாழ் போதனாவைத்தியசாலை
யாழ்ப்பாணம்