சீனி சேர்க்கப்படாத ‘0’ கலோரி சோட வகைகளை பாவிப்பது பாதுகாப்பானதா?

சீனி சேர்க்கப்படாத கலோரி சோட வகைகளை பாவிப்பது பாதுகாப்பானதா?
இதிலும் ஆரோக்கியமற்ற பல இரசாயனப் பொருட்கள் காணப்படுகின்றன. இவற்றை அருந்துவதனால் நிறை அதிகரிப்பு ஏற்படமாட்டாது. ஆனால் பல சுகாதார பிரச்சினைகள் ஏற்படலாம். எனவே இயற்கையான பானங்களை அருந்துவதே பாதுகாப்பானது