எம்மை மாற்றிக்கொள்ள… – அகத்தியா

மனஅமைதியும், சுற்றாடல் அமைதியும் சுகாதாரத்திற்கு இண்றியமையாததாகும். நாளாந்தம் எம்மில் பலர் சில மணி நேரங்களையாவது போக்குவரத்திண் போது செலவிடுகிறோம். துர்அதிர்ஷ்டவ சமாக எம்மில் பலருக்கு கோண் ஒலி எழுப்பாமல் வாகனம் செலுத்தத் தெரிவதில்லை. வாகனம் ஒடுவதில் தண்னம்பிக்கை அற்ற பதற்றகுணம் உள்ளவர்களே பயம் காரணமாக கோண் ஒலி எழுப்பியவாறு செல்கின்றனர்.

இந்த ஒலி சுற்றாடலை மாசாக்குகிறது என்பதோ தெருவில் செல்பவர்களையும் தெருவோரங்களில் இருப்பவர்களையும் இது நோயாளி ஆக்குகிறது எண் பதோ பலருக்கு தெரியாது.

வாகனங்கள் செலுத்தும் பொழுது அநாவசியமாக கோண் ஒலி எழுப்பும் பழக் கத்தை எம்மால் மாற்றிக் கொள்ளமுடியுமா?

அகத்தியா