எம்மை மற்றிக்கைாள்ள.. – அகத்தியா

குப்பைகளையும் கழிவுப்பொருட்களை யும் எரிப்பதனால் சுற்றாடல் மாச டைவதுடன் எமது சூழலும் வெப்ப மடைகிறது.அத்துடன் பயன் மிக்க இயற்கையான சேதனப் பசளையாக மாறக்கூடிய இந்தப் பொருட்கள் அழி வடைந்து விடுகின்றன.

எனவே விட்டுக் கழிவுகளையும் குப்பைகளையும் ஓரிடத்தில் சேகரித்து சேதனப் பசளையாக்குவதற்கு முயற்சி எடுப் போம்.எமது கற்றாடலை வளப்படுத்துவோம்.

அகத்தியா