பாக்கிற்கு அடிமையாகி – Dr.சி.சிவன்சுதன்

பலகோடி பற்களை அழித்து பல்லாயிரக் கனக்கானவர்களின் அழகையும் ஆளுமையையும் கெடுத்து வாய் குடல் என்பவற்றை எரித்து பலருக்கு புற்றுநோய்களை ஏற்படுத்தி ஆபத்து விளைவித்து பல காதார பிரச்சினைகளை ஏற்படுத்திவரும் பாக்கு. புகையிலை சப்பும் பழக்கம் தொடர் கதையாகத் தொடர்ந்து வருகிறது.

வெற்றிலை பாவம். இவற்றுடன் கூட்டுச்சேந்திருப்பதால் தனது பெயரை கெடுத்துக் கொள்கிறது. வெற்றிலை, பாக்கு என்பன எமது கலாசாரத்துடன் மட்டுமல்ல வியட்நாம் சீனாஉட்பட்டபலநாடுகளின் கலாசார பாரம்பரிய மரபுகளுடன் ஒன்றிப்போய் இருப்பதை அவதானிக்க கூடியதாக இருக்கிறது.

இவற்றை அளவுக்கு அதிகமாகப் பாவித்து அவற்றிற்கு அடிமையாகிப் போவது துரதிர்ஷ்டமே இதற்கு என்ன செய்யலாம்??

Dr.சி.சிவன்சுதன்
(பொது வைத்திய நிபுணர்)