எம்மை மாற்றிக் கொள்ள – அகத்தியா

ஒழுங்காக கைகழுவும் பழக்கம் எம்மை பல நாய்களிலிருந்து பாதுகாக்கும். உணவு உண்ண முன்பு கூட கைகழுவும் பழக்கம் குறைந்த கல்யாண வீடு போன்ற மங்களகரமான நிகழ்வுகளில் கூட பலர் உணவு உண்பதற்கு முன் கைகழுவும் பழக்கத்தை கைகழுவி விட்டு விட்டனர். குறைந்த பட்சம் அசுத்தமான வேலைகளை செய்த பின்பும் உணவு அருந்துவதற்கு முன்புமாவது அவசியம். இதனை தவறாது செய்ய எம்மால் முடியுமா?

அகத்தியா