தேங்காயின் முதற்பாலை மூன்றாம் பால் ஆக்குவது எப்படி? – Dr. சி.சிவன்சுதன்

பலர் தேங்காயினர் முதற்பாலை பிளிந்து வெளியே ஊற்றிவிட்டு இரணர்டாம் மூனர்றாம் பால்களை கறிசமைப்பதற்கு பயனர்படுத்திவருவது தெரியவந்திருக்கிருக்கிறது.

முதலாம் இரண்டாம் மூன்றாம் தேங்காய்ப்பால்களுக்கு இடையிலான வேறுபாடுகள் அவற்றினர் செறிவு வித்தியாசம் மாத்திரமே.

எனவே முதலாம் பாலை இரண்டாம் பால் ஆக்க நீங்கள் விரும்பினால் 1 கப் முதலாம் பாலினுள் 1 கப் நீரை ஊற்றிக் கலக்கிக் கொள்ளுங்கள். அது இரண்டாம் பால் ஆகிவிடும்.

மூன்றாம் பால் ஆக்கவிரும்பினால் 1 கப் முதலாம் பாலினுள் 2 கப் நீரை ஊற்றி கலக்குங்கள். அது மூன்றாம் பால் ஆகிவிடும்.

தேங்காயினர் முதற்பாலை வெளியே ஊற்றுவது முக்காற்பங்கு தேங்காயை விரையமாக்குவதற்கு ஒப்பானது.

Dr. சி.சிவன்சுதன்
பொதுவைத்தியநிபுணர்