எனது தாயாருக்கு நீரிழிவு நோய் உள்ளது. எனக்கும் நோய் வருவதற்க்கு சந்தர்ப்பம் உள்ளதா?

எனது தாயாருக்கு நீரிழிவு நோய் உள்ளது. எனக்கும் நோய் வருவதற்க்கு சந்தர்ப்பம் உள்ளதா?

நெருங்கிய உறவினர்களுக்கு நீரிழிவு நோய் இருக்கும் போது உங்களிற்கு நீரிழிவு நோய் ஏற்படுவதற்கான சந்தர்ப்பம் மற்றவர்களுடன் ஒப்பிடுகையில் அதிகமாக உள்ளது. உடல் நிறையைப் பேணுவதன் மூலம் நாளாந்தம் உடற்பயிற்சி செய்வதன் மூலம். உணவுக் கட்டுப்பாடுகளின் மூலம் நீரிழிவு நோய் ஏற்படும் சந்தர்ப்பத்தை குறைக்க முடியும். நீங்கள் ஆறுமாதத்திற்கு ஒரு தடவையாவது குருதி குளுக்கோசின் அளவினை சோதித்தல் வேண்டும். நீரிழிவிற்கு முற்பட்ட நிலை ( pre diabetic) கண்டறியப்படுமாயின் பொருத்தமான நடவடிக்கை எடுப்பதன் மூலம் நீரிழிவு நோய் ஏற்படும் சந்தர்ப்பத்தை குறைத்துக் கொள்ளலாம்.