ஆரோக்கியமான ஒருவருக்கு இடுப்புச்சுற்றளவு எவ்வளவாக இருத்தல் வேண்டும்?

நிறையை கட்டுப்பாட்டில் வைத்திருப்பது போல எமது இடுப்புச் சுற்றள வையும் போதிய உடற்பயிற்சி மற்றும் உணவுக்கட்டுப்பாடுகள் மூலம் சரியான அளவிலே பேணி வருவோமாக இருந்தால் பல தொற்று நோய்களிலிருந்து தப்பித்துக் கொள்ள முடியும்.

ஆண்கள் தமது இடுப்புச் சுற்றளவை 90cm இலும் குறைவாகவும் பெண்கள் தமது இடுப்புச் சுற்றளவை 80cm இலும்
குறை வாகவும் பேணிவருவது ஆரோக் கியமானது என்று ஆய்வுகள் உறுதி செய்கின்றன.