சிறுநீரகத்தின் நிலையை அறிந்து கொள்வதற்கு சுலபமான பரிசோதனை குருதி அமுக்கதி்தைச் சோதித்துக்கொள்ளுதல். Dr.பேரானந்தராசா

சிறுநீரகநோய்க்கு அதிகம் சாத்தியமுள்ள குழுவைச் ((High Risk group) சேர்ந்தவர்கள் தங்கள் சிறுநீரகத்தின் நிலையை அறிந்து கொள்வதற்கு சுலபமான சில பரிசோதனைகள் உள்ளன.அதில் ஒன்று குருதி அமுக்கதி்தைச் சோதித்துக்கொள்ளுதல்.

50 வயதுக்கு மேற்ப்பட்டவர்கள் 6 மாதங்களுக்கு ஒரு தடவையாவது குருதி அமுக்கத்தை சோதித்து கொள்வது அவசியம்.

குருதியமுக்கம் அதிகமாக (Hyper Tension) இருக்குமாயின் அவர்களின் உறவினருக்கு நடுத்தரவயதில் இருந்தே (30 வயது) குருதி அமுக்கத்தை சோதித்துக்கொள்ள வேண்டும்.

Dr.T.பேரானந்தராசா
பொது வைத்தியநிபுணர்.