ஆரோக்கியமான ஒருவர் ஒரு நாளைக்கு 25-30 கிராம் சீனி மட்டுமே பாவிக்கலாம்

  • கலோரிகளைத் தவிர எந்தவொரு போசாக்குப் பெறுமதியையும் சீனி கொண்டிருப்பதில்லை
  • சீனி அல்லது வேறு வகையில் இனிப்பூட்டப்பட் பானங்களைத் தவிர்த்துக் கொள்ளுங்கள். அல்லது மிகக் குறைவாக உள்ளெடுங்கள்.
  • பொதுவாக நாம் உட்கொள்ளும் இனிப்புக்கள், சிற்றுண்டிகள் போன்றவற்றில் அதிகளவான ”மறைக்கப்பட்ட சீனி” உள்ளது.
  • ஆரோக்கியமான ஒருவர் ஒரு நாளைக்கு 25-30 கிராம் சீனி மட்டுமே பாவிக்கலாம் ( அதாவது 5-6 தேக்கரண்டி)